இலங்கையின் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம். முகப்பு, எங்களை பற்றி, வாக்காளர்கள், அரசியல் கட்சிகள், தேர்தல்கள், அனைவரையும் உள்ளடக்கும் தேர்தல், பொது அதிகாரிகள், எங்களை தொடர்பு கொள்ள, பதிவிறக்கம், ஜனாதிபதி தேர்தல், தேர்தல் முடிவுகள், சுற்றறிக்கைகள் மற்றும் கேரட், ஊடகச் செய்திகள், உள்ளூராட்சி தேர்தல், ஆணையத்தை தெரிவிக்கவும், அறிவிப்புகள், ஆண்டு ஆராய்ச்சி கருத்தரங்கு. மாவட்ட தேர்தல் அலுவலகங்கள்: அம்பாறை, அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, கொழும்பு, காளுத்துறை, குருநாகல், மன்னார், மாத்தளை, மாத்தரை, மொனராகலை, முள்ளைத்தீவு, நுவரெலியா, பொலன்னறுவை, புத்தளம், ரத்தினபுரி, திருகோணமலை, வவுனியா. விரைவு இணைப்புகள்: RO's Portal, பன்னாட்டு ஒத்துழைப்பு, தேசிய வாக்காளர் தினம், எம்.பி ஆசனங்கள், கண்காணிப்பாளர் போர்டல், சிறப்பு கேரட், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் அறிக்கைகள்.

ஊடக வழிமுறைகள்

இலக்கங்கள் திகதி விபரம் பதிவிறக்கம்
2426/08 2025.03.03 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 8(8) ஆம் பிரிவின் கீழ் (2009 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறு) வெளியிடப்பட்ட நடத்தை விதிமுறை. සි த E
2394/57 2024.07.26 ஜனாதிபதித் தேர்தல் - 2024
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104ஆ (5)(அ) ஆம் உட்பந்தியின் கீழ்
සි த E
2352/50 2023.10.04 உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் - 2023
ஊடக வழிகாட்டி நெறிகளின் வர்த்தமானியை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வலுவுக்கிடல்
සි த E
2352/49 2023.10.04 உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் - 2023
பணிப்புகளின் வர்த்தமானியை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வலுவுக்கிடல்
සි த E
2339/17 2023-07-06 உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் - 2023
ஊடக வழிகாட்டிநெறிகளின் வர்த்தமானியை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வலுவுக்கிடல்.
සි த E
2339/16 2023-07-06 உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் - 2023
பணிப்புகளின் வர்த்தமானியை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வலுவுக்கிடல்
සි த E
2334/29 2023-05-31 உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 76 அ ஆம் பிரிவின் கீழான கட்டளை. සි த E
2326/34 2023-04/05 உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் - 2023
ஊடக வழிகாட்டிநெறிகளுக்கான வர்த்தமானியை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு செயல்வலுப்படுத்தல்
සි த E
2326/32 2023-04-05 உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் - 2023
பணிப்புகளுக்கான வர்த்தமானியை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு செயல்வலுப்படுத்தல்.
සි த E
2318/78 2023-02-11 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 104 ஆ, (5)(அ) ஆம் உட்பந்தியின் கீழான ஊடக வழிகாட்டிநெறிகள். සි த E
2313/33 2023-01-04 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104 ஆ, (5)(அ) உட்பந்தியின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவினால் ஆக்கப்படுகின்ற ஊடக வழிகாட்டி நெறிகள் සි த E
2313/32 2023-01-04 தேர்தல் காலப்பகுதியினுள் அரசாங்கத்திற்கு அல்லது அரச கூட்டுத்தாபனங்களுக்கு அல்லது நியதிச்சட்ட சபைகளுக்கு உரித்தான யாதேனும் அசையா அல்லது அசையும் ஆதனத்தை கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்களின் ஊக்குவிப்புக்கு அன்றேல் பாதிப்புக்குக் காரணமாக அமைகின்ற விதத்தில் அல்லது சுதந்திரமானதும் நீதியானதுமான ஒரு தேர்தலை நடாத்தும் பணிக்கு தடங்கலாக அமைகின்ற விதத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாக பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பணிப்புகள் සි த E
2313/31 2023-01-04 தேர்தலொன்றின்போது தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் / சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரினால் பின்பற்றப்பட வேண்டிய ஒழுக்கநெறிக் கோவை සි த E